புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

என்னைப் பற்றி

வெ.சிவகுமார் என்பது இயற்பெயர். தமிழ்பயணி சிவா என்றால் குழுமங்கள் போன்ற இணைய தொடர்பு நண்பர்களுக்கு நினைவில் வரக்கூடும். ஏகப் பட்ட சிவாக்கள் இடையே நிலைநிறுத்த வித்தியாசமாக ஏதேனும் அடையாளம் காட்ட வேண்டியுள்ளதே. பிறப்பு, வளர்ப்பு,படிப்பு,பொழப்பு எல்லாம் கோவையிலேயே.

siva

ஆகஸ்ட் 1,2010 - பதிவர் சந்திப்பின் போது

இப்போதைக்கு இந்த வலைபதிவு வாயிலாக எனது எண்ணங்கள் சிலவற்றை பகிர ஆசை. செல்லமாக உண்மையை கூறவேண்டுமெனில் கிறுக்கல்கள் கிறுக்கும் இடம். இந்த வலைபதிவில் பொதுவாக இடம் பெறக்கூடியதாக நான் எதிர்பார்ப்பது.. அறிவியல் செய்திகள், பொதுவான செய்திகள், கணிணி சம்பந்தமானவைகள், இலக்கிய சார்ந்தவைகள் மற்றும் இவற்றுடன் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளும் வரக்கூடும்.

மற்றவைகள் குறித்து மற்றவர்கள் ஓரளவு அறிவார்கள். பொருளாதாரம் இங்கே எதற்க்கு, எப்படி என்பது சிந்தனைக்குரியது. என் நண்பர் (ஒரே பெஞ்ச் மாணவர்கள்) நீண்ட நாட்களாக பங்கு சந்தையில் இருக்கிறார். அவர் பதவியின் பெயர் தான் மாறுமே ஓழிய அதே சந்தை நிலவர அலசல்கள் தான் அவர் பொழப்பு. எனவே மிக நீண்ட நாட்களாக அவர் அலுவலகமே நமக்கு (ஓசி தேநீர் தரும்) ஓய்விடமாக அமைந்து விட்டதால் அதன் பொருட்டான சில கற்றுக் குட்டி தனமான கட்டுரைகள் எழுத எண்ணம்.  பாமரத் தனமான கட்டுரைகள் தான் எனினும் எனது புரிதலுக்கு உபயோகமாக இருக்கும் என்று எழுத முயலுகிறேன்.

Share