அனைத்து நட்பு மற்றும் உறவுகளுக்கும் எனது இனிய 64வது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இந்திய சுதந்திர தின விழா நல்வாழ்த்துகள்
தன் எல்லைகளையும்,
பொறுமையையும் சோதித்த படியே
வலுவாய் வழுவின்றி
பூரணமாய் தகிக்கிறதே எங்கள் சுதந்திரம்.வாழிய பல்லாண்டு….!!!
– சிவா
Leave a Reply