உற்சாகமாக துவங்கிய சந்தையானது மென்மேலும் ஆதரவினை பெற்று மேல்நோக்கி சென்றே முடிவடைந்தது. இறுதியில் +1.38% அல்லது +114.65 என்ற அளவு உயர்ந்து 8,433.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு விற்பதற்கு விலை கூறியிருந்த பங்குகளும் விற்பனையாகவில்லை.
ICICIBANK பங்கானது +0.90% உயர்ந்து 317.25 என்பதாகவும், HEXAWARE பங்கானது -0.70% சரிந்து 281.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (29-05-2015) சந்தையில் LICHSGFIN எந்த நிறுவன பங்கினை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ICICI | 30 | 0.00 | 300.60 | 0.00 |
Sell | HEXAWARE | 35 | 0.00 | 273.10 | 288.40 |
Buy | LICHSGFIN | 23 | 419.00 | 407.90 | 0.00 |
* 29-05-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -10227.60 |
பங்கு முதலீடு | – | -19603.75 |
பங்கு மதிப்பு | – | +19361.25 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +89530.50 |
—————————————— | – | ————— |
Leave a Reply