துவக்கத்திலிருந்தே ஆதரவின்றி எதிர்மறையாக துவங்கிய சந்தையானது எந்த விதமான குறிப்பிட்ட காரணங்களுமின்றி நேற்றைய சரிவின் தொடர்ச்சியாக இன்றும் சரிந்தே முடிவடைந்தது.
இறுதியில் -1.23% அல்லது -101.35 என்ற அளவு சரிந்து 8,135.10 என்பதாக முடிவடைந்துள்ளது. விற்பதற்கு விலை கூறியிருந்த LICHSGFIN 401.85 என்ற திறப்பு விலைக்கு விற்க பட்டது. ICICIBANK பங்கானது -2.90% சரிந்து 295.75 என்பதாக நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், HEXAWARE பங்கானது -0.10% சரிந்து 276.10 என்பதாகவ முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (04-06-2015) சந்தையில் எந்த நிறுவன பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | ICICI | 30 | 0.00 | 300.60 | 0.00 |
Sell | HEXAWARE | 35 | 0.00 | 273.10 | 279.95 |
Leave a Reply