துவக்கத்தில் எதிர்மறை நிலையினை சந்தித்தாலும் பின்னர் மீண்டெழுந்து மேல் நோக்கி சென்று முடிவடைந்தது. இறுதியில் +0.34% அல்லது +28.45 என்ற அளவு உயர்ந்து 8,353.10 என்பதாக முடிவடைந்துள்ளது. 8500 என்ற அளவினை தாண்டி சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது.
இன்று வாங்குவதற்கு விலை கூறியிருந்த ITC 310.40 என்ற விலைக்கு கிடைத்தது.
AMBUJACEM பங்கானது +1.00% உயர்ந்து 230.65 என்பதாகவும், ITC பங்கானது +1.30% உயர்ந்து 314.55 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (24-06-2015) சந்தையில் SAIL நிறுவன பங்கினை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 44 | 0.00 | 225.90 | 233.40 |
Sell | ITC | 32 | 0.00 | 307.90 | 319.70 |
Buy | SAIL | 158 | 63.00 | 60.60 | 0.00 |
Leave a Reply