துவக்கத்திலிருந்து உற்சாகமாக சென்ற சந்தையினை கிரேக்க பிரச்சினை கடைசி அரைமணி நேரத்தில் கால் இடறி விழ வைத்து எதிர்மறை நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இறுதியில் -0.25% அல்லது -20.70 என்ற அளவு உயர்ந்து 8,360.85 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்குவதற்கு விலை கூறியிருந்த SAIL 63.00 என்ற விலைக்கு கிடைத்தது.
AMBUJACEM பங்கானது -1.60% சரிந்து 227.00 என்பதாகவும், ITC பங்கானது -0.30% சரிந்து 313.65 என்பதாகவும், SAIL பங்கானது -1.80% சரிந்து 61.85 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (25-06-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 44 | 0.00 | 225.90 | 233.40 |
Sell | ITC | 32 | 0.00 | 307.90 | 319.70 |
Hold | SAIL | 158 | 0.00 | 60.60 | 0.00 |
Leave a Reply