கிரேக்கத்தின் காரணமாக சற்றே மந்தமாகவும், பின்னடைவாகவும் துவங்கிய சந்தையானது பின்னர் உற்சாகம் பெற்றது. இறுதியில் +0.44% அல்லது +37.15 என்ற அளவு உயர்ந்து 8,398.00 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலைகூறியிருந்த எந்த பங்கும் விற்பனையாகவில்லை.
AMBUJACEM பங்கானது -0.20% சரிந்து 226.60 என்பதாகவும், ITC பங்கானது -0.40% சரிந்து 312.35 என்பதாகவும், SAIL பங்கானது +1.50% உயர்ந்து 62.80 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (26-06-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 44 | 0.00 | 221.60 | 233.40 |
Sell | ITC | 32 | 0.00 | 302.40 | 319.70 |
Hold | SAIL | 158 | 0.00 | 60.25 | 0.00 |
Leave a Reply