கிரேக்க பிரச்சினையின் காரணமாக சரிய கூடும் என்று பரவலாக எதிர்பார்க்க பட்ட சூழலில் அதை பெரிய பொருட்டாக கருத்தாது இன்றைய சந்தை பெரும்பாலும் உற்சாக போக்கிலேயே இருந்தது. இறுதியில் +0.60% அல்லது +50.10 என்ற அளவு உயர்ந்து 8,368.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலைகூறியிருந்த பங்குகளில் எதுவும் விற்பனையாகவில்லை.
AMBUJACEM பங்கானது +1.10% உயர்ந்து 229.90 என்பதாகவும், ITC பங்கானது +1.70% உயர்ந்து 315.15 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
குறிப்பு : இனிவரும் நாட்களில் நான் வாங்குவதாக உள்ள சில பங்குகளை நான் கூறும் விலைக்கு மேலாக சந்தையின் முடிவு விலை இருப்பதாக இருந்தால் மட்டுமே -buy above close – வாங்குவதாகவும், அதே போல -நட்ட நிறுத்தவிலையும்- என்றைக்கு எனது நட்ட நிறுத்த விலைக்கு கீழாக முடிவடைகிறதோ அன்று விற்க பட்டதாகவும் கொள்ள படும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (01-07-2015) சந்தையில் IDEA மற்றும் NMDC பங்கினை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 44 | 0.00 | 220.25 | 233.40 |
Sell | ITC | 32 | 0.00 | 303.75 | 319.70 |
Buy | IDEA | 56 | 177.90 | 168.15 | 0.00 |
Buy | NMDC | 82 | 120.75 | 114.40 | 0.00 |
Leave a Reply