கிரேக்க கருத்து கணிப்புகள் முடிவினை ஒட்டி இந்திய சந்தையானது துவக்க நேரத்திலேயே சுமார் 1% சரிவு என்ற நிலையில் வர்த்தகத்தை துவக்கியது. பின்னர் மெல்ல மெல்ல மீண்டு மேல்நிலையினை நோக்கி சென்றது. இறுதியில் +0.44% அல்லது +37.25 என்ற அளவு உயர்ந்து 8,522.15 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் BANKINDIA 181.90, RECLTD 286.25 என்ற விலைகளுக்கு வாங்க பட்டது. விற்க விலை கூறியிருந்த பங்குகளில் ITC 315.60 என்ற விலைக்கு விற்க பட்டது.
TATAGLOBAL பங்கானது -0.80% சரிந்து 135.00 என்பதாகவும், BANKINDIA பங்கானது +2.20% உயர்ந்து 184.70 என்பதாகவும், RECLTD பங்கானது +1.10% உயர்ந்து 288.35 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-07-2015) சந்தையில் IDFC பங்கினை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | TATAGLOBAL | 73 | 0.00 | 129.15 | 139.15 |
Sell | BANKINDIA | 54 | 0.00 | 168.10 | 186.35 |
Sell | RECLTD | 34 | 0.00 | 271.50 | 294.85 |
Buy | IDFC | 65 | 153.30 | 146.55 | 0.00 |
Leave a Reply