துவக்கத்தில் உற்சாகமாக காணப்பட்ட சந்தையானது மெல்ல உற்சாகம் இழந்தது. இறுதியில் -0.13% அல்லது -11.35 என்ற அளவு சரிந்து 8,510.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் கிடைக்கவில்லை. விற்க விலை கூறியிருந்த பங்குகளில் TATAGLOBAL 139.15 மற்றும் BANKINDIA 186.35 என்ற விலைக்கு விற்க பட்டது.
RECLTD பங்கானது -1.20% சரிந்து 284.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (08-07-2015) சந்தையில் ITC பங்கினை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RECLTD | 34 | 0.00 | 271.50 | 294.85 |
Buy | ITC | 31 | 318.65 | 312.00 | 0.00 |
Leave a Reply