கிரேக்க பிரச்சினை ஒரு போக்கிற்கு வந்ததை தொடர்ந்து சந்தை உற்சாகமாக மேலேற தொடங்கியது. உலகின் மிக பிரம்மாண்டமான இரண்டாவது பொருளாதாரமான சீனாவின் சரிவினையும் கண்டு சந்தை பெரிய அளவில் சலனபடவில்லை என்பது கவனிக்க தக்கது. சீனாவின் சரிவு கிட்டதட்ட 30% என்ற போதிலும் இந்தியா சந்தை ஒரு 3% கூட அதற்காக சரியவில்லை. மீண்டும் 8500 என்ற தடையை தாண்ட வேண்டிய சூழலில் வந்து நின்றுள்ளது. இறுதியில் +1.19% அல்லது +99.10 என்ற அளவு உயர்ந்து 8,459.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
கையில் எந்த பங்கும் இருப்பு இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (14-07-2015) சந்தையில் PFC, EXIDEIND, POWERGRID, JSWENERGY ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | PFC | 37 | 264.35 | 250.00 | 0.00 |
Buy | EXIDEIND | 64 | 155.80 | 145.65 | 0.00 |
Buy | POWERGRID | 70 | 141.50 | 136.40 | 0.00 |
Buy | JSWENERGY | 99 | 101.00 | 95.45 | 0.00 |
Leave a Reply