உணவு பணவீக்க அறிக்கை, லாப பதிவு என பல காரணங்களால் சந்தை குறுகிய அளவில் நகர்ந்து இறக்கத்துடன் முடிவடைந்தது. இறுதியில் -0.07% அல்லது -5.55 என்ற அளவு சரிந்து 8,454.10 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் JSWENERGY 101.00 என்ற விலைக்கு வாங்க பட்டது.
JSWENERGY பங்கானது +4.00% உயர்ந்து 103.15 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (15-07-2015) சந்தையில் POWERGRID, NTPC, TATAPOWER ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | JSWENERGY | 99 | 0.00 | 95.45 | 104.00 |
Buy | POWERGRID | 70 | 140.95 | 136.90 | 0.00 |
Buy | NTPC | 74 | 134.05 | 129.85 | 0.00 |
Buy | TATAPOWER | 136 | 73.45 | 71.05 | 0.00 |
Hi,
Could you please enable subscription option?
Hi Senthil,
i thing you ask blog-email subscription option.. now enabled..
if you have ask any other subscription's contact me – email : tamilpayani@gmail.com