பெரிய அளவில் நேர்மறையாக போகாமல் மேலும், கீழுமாக ஊசலாடி நேர்மறையாக முடிவடைந்தது. இறுதியில் +0.02% அல்லது +1.80 என்ற அளவு உயர்ந்து 8,609.85 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் HINDALCO 107.05, IDEA 180.40,PHOENIXLTD 374.65 என்ற விலைகளுக்கு வர்த்தகம் நடைபெற்றது.
NTPC பங்கானது +0.60% உயர்ந்து 135.55 என்பதாகவும், HINDALCO பங்கானது +0.50% உயர்ந்து 107.20 என்பதாகவும், IDEA பங்கானது +1.20% உயர்ந்து 181.40 என்பதாகவும், PHOENIXLTD பங்கானது +1.00% உயர்ந்து 377.15 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (20-07-2015) சந்தையில் BHARTIARTL, EXIDEIND, ONGC ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | NTPC | 74 | 0.00 | 129.10 | 138.00 |
Sell | HINDALCO | 93 | 0.00 | 102.15 | 109.80 |
Sell | IDEA | 55 | 0.00 | 173.80 | 185.80 |
Sell | PHOENIXLTD | 26 | 0.00 | 359.00 | 385.90 |
Buy | BHARTIARTL | 23 | 430.00 | 419.40 | 0.00 |
Buy | EXIDEIND | 64 | 156.00 | 151.50 | 0.00 |
Buy | ONGC | 33 | 295.90 | 287.65 | 0.00 |
* 17-07-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -10330.40 |
பங்கு முதலீடு | – | -39538.25 |
பங்கு மதிப்பு | – | +39783.20 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +89914.55 |
—————————————— | – | ————— |
Leave a Reply