துவகத்திலிருந்தே எதிர்மறையாக இருந்த சந்தையானது இறுதியில் சற்று ஆதரவினை பெற்றது. இறுதியில் -0.07% அல்லது -6.40 என்ற அளவு சரிந்து 8,603.45 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு கிடைக்கவில்லை. விற்க விலை கூறியிருந்தவைகளில் HINDALCO 109.80, PHOENIXLTD 385.90 என்ற விலைகளுக்கு வர்த்தகம் நடைபெற்றது.
NTPC பங்கானது +0.10% உயர்ந்து 135.70 என்பதாகவும், IDEA பங்கானது +1.50% உயர்ந்து 184.10 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-07-2015) சந்தையில் SINTEX, EXIDEIND, ONGC, VOLTAS, PIDLITIND, TATASTEEL ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | NTPC | 74 | 0.00 | 132.90 | 138.00 |
Sell | IDEA | 55 | 0.00 | 174.35 | 185.80 |
Buy | SINTEX | 93 | 107.00 | 102.00 | 0.00 |
Buy | EXIDEIND | 63 | 156.60 | 151.50 | 0.00 |
Buy | ONGC | 33 | 295.25 | 287.70 | 0.00 |
Buy | VOLTAS | 31 | 318.50 | 310.00 | 0.00 |
Buy | PIDLITIND | 17 | 568.45 | 548.20 | 0.00 |
Buy | TATASTEEL | 34 | 287.70 | 279.10 | 0.00 |
Leave a Reply