சந்தையானது துவக்கதிலிருந்தே நேர்மறையாக தொடர்ந்து முன்னேறி முடிந்தது. இறுதியில் +1.22% அல்லது +104.05 என்ற அளவு உயர்ந்து 8,633.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் NTPC 135.60 என்ற விலைக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (23-07-2015) சந்தையில் AMARAJBATX, GAIL, GDL, ICICIBANK, IDFC, NMDC, SAIL, SBIN, TATAMTRDVR ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | AMARAJBAT | 11 | 884.35 | 856.00 | 0.00 |
Buy | GAIL | 26 | 375.90 | 360.90 | 0.00 |
Buy | GDL | 29 | 339.00 | 316.40 | 0.00 |
Buy | ICICIBANK | 31 | 321.00 | 309.80 | 0.00 |
Buy | IDFC | 63 | 158.45 | 152.55 | 0.00 |
Buy | NMDC | 63 | 116.00 | 112.90 | 0.00 |
Buy | SAIL | 169 | 58.90 | 56.05 | 0.00 |
Buy | SBIN | 36 | 274.00 | 261.90 | 0.00 |
Buy | TATAMTRDVR | 41 | 242.90 | 232.95 | 0.00 |
Leave a Reply