சந்தையானது துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக துவங்கி மெல்ல மெல்ல ஆதரவினை இழந்து எதிர்மறையாகவே முடிவடைந்தது. இறுதியில் -0.79% அல்லது -68.25 என்ற அளவு சரிந்து 8,521.55 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு முடியவில்லை. விற்க விலை கூறியிருந்த TATAMTRDVR 254.50 என்ற விலைக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கையில் எந்த பங்கும் இருப்பில் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (27-07-2015) சந்தையில் BANKBARODA, IBREALEST, OIL, VOLTAS ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | BANKBARODA | 63 | 157.80 | 149.20 | 0.00 |
Buy | IBREALEST | 169 | 59.10 | 51.00 | 0.00 |
Buy | OIL | 22 | 449.50 | 432.60 | 0.00 |
Buy | VOLTAS | 31 | 320.40 | 306.00 | 0.00 |
* 24-07-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -08894.85 |
பங்கு முதலீடு | – | -0.00 |
பங்கு மதிப்பு | – | +0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +91105.15 |
—————————————— | – | ————— |
Leave a Reply