அப்துல் கலாம்
சற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
கலாமே இறந்துவிட்டார். நீர் இன்னும் வேர்டுபிரஸ் லைக் தரவில்லை.