புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-28/07/2015

​நேர்ம​றையாக துவங்கிய சந்​தையானது குறுகிய இ​டை​வெளியில் ​மேலும், கீழுமாக அ​லைபாய்ந்து எதிர்ம​றையில் முடிவ​டைந்தது,​ இறுதியில் -0.29% அல்லது -24.00 என்ற அளவு சரிந்து 8,337.00 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் எதுவும் எனது வி​லைக்கு முடியவில்​லை.

​கையில் எந்த பங்கும் இருப்பில் இல்​லை.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (29-07-2015) சந்​தையில் NTPC, PNB, TITAN ஆகிய பங்குக​ளை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Buy NTPC 71 139.30 132.70 0.00
Buy PNB 69 144.20 132.15 0.00
Buy TITAN 28 345.00 331.20 0.00

 

Share

2 comments to பங்குவணிகம்-28/07/2015

 • S.karan

  I just wanna know why are you writing this kind of stuff? You mentioned in this blog prelude that it is essential to go thru your blog to know about share market. But there is no analysis, records etc mentioned but only you are mentioning that you are going to buy or sell some stocks. What is the heck in it? A normal news paper writer will do this. I just can’t understand and thats why i wrote it. Please don’t take otherwise

  • அன்பின் திரு.கரண் தங்கள் வரு​கைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

   தங்களின் கருத்தி​னை மனதில் ​கொண்டு எதிர்வரும் காலத்தில் ​உகந்த மாற்றங்க​ளையும், வசதிக​ளையும், விவரங்க​ளையும் அளிக்க மு​னைகி​றேன்.

Leave a Reply to S.karan Cancel reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>