நேர்மறையாக துவங்கிய சந்தையானது நாள் முழுமையும் எதிர்மறை நிலைக்கு செல்லாமலேயே முடிவுக்கு வந்தது. இறுதியில் +0.46% அல்லது +38.05 என்ற அளவு உயர்ந்து 8,375.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு முடியவில்லை.
கையில் எந்த பங்கும் இருப்பில் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (30-07-2015) சந்தையில் BHEL, BOMDYEING, GATI, IBREALEST, KOTAKBANK, SAIL, SUNPHARMA, TITAN ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | BHEL | 34 | 288.95 | 271.00 | 0.00 |
Buy | BOMDYEING | 128 | 78.10 | 72.50 | 0.00 |
Buy | GATI | 51 | 193.00 | 176.20 | 0.00 |
Buy | IBREALEST | 162 | 61.40 | 53.65 | 0.00 |
Buy | KOTAKBANK | 13 | 737.30 | 713.10 | 0.00 |
Buy | SAIL | 167 | 59.65 | 56.00 | 0.00 |
Buy | SUNPHARMA | 11 | 839.80 | 810.05 | 0.00 |
Buy | TITAN | 28 | 345.00 | 331.20 | 0.00 |
Leave a Reply