புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-30/07/2015

​துவக்கம் முத​லே நேர்ம​றையாக துவங்கிய சந்​தையானது நாள் முழு​மையும் எதிர்ம​றை நி​லைக்கு ​செல்லாம​லே​யே முடிவுக்கு வந்தது. இறுதியில் +0.56% அல்லது +46.75 என்ற அளவு உயர்ந்து 8,421.80 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் GATI நிறுவனம் எனது வி​லைக்கு ​மேலாக​வே முடிந்திருந்தாலும் நான் கூறியிருந்த 193.00 என்ற வி​லைக்கு வர்த்தகம் நடக்காமல் 198.00 மற்றும் அதற்கு ​மேலாக​வே நடந்து முடிந்துள்ளது. எ​ன​வே இத​னை எனது வி​லைக்கு கி​டைத்துள்ளதாக கருதஇயலாது. மற்றபடி BOMDYEING 78.10, IBREALEST 61.40 என்ற வி​லைகளுக்கு கி​டைத்துள்ளது.

BOMDYEING பங்கானது +7.60% உயர்ந்து 83.75 என்பதாகவும், IBREALEST பங்கானது +4.00% உயர்ந்து 62.50 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (31-07-2015) சந்​தையில் BHEL, KTKBANK, ITC, SUVEN, UNIONBANK, JBFIND, MARICO, RELCAPITAL, ENGINERSIN, SAIL, TITAN ஆகிய பங்குக​ளை வாங்குவதாக உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell BOMDYEING 128 0.00 72.50 83.75
Sell IBREALEST 162 0.00 53.65 63.25
Buy BHEL 34 288.10 271.00 0.00
Buy KTKBANK 71 140.45 133.10 0.00
Buy ITC 31 317.85 300.00 0.00
Buy SUVEN 37 266.45 240.90 0.00
Buy UNIONBANK 60 165.50 150.80 0.00
Buy JBFIND 32 309.50 288.10 0.00
Buy MARICO 22 441.00 417.05 0.00
Buy RELCAPITAL 25 395.60 366.75 0.00
Buy ENGINERSIN 42 235.75 222.00 0.00
Buy SAIL 168 59.50 56.00 0.00
Buy TITAN 28 345.25 331.20 0.00

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>