அமெரிக்க பெடரலின் வட்டி விகித அதிகரிப்பு இல்லை என்ற பிண்ணனியுடன் துவங்கிய சந்தை ஆரம்பம் முதலே நேர்மறையாக துவங்கி சந்தையானது நாள் முழுமையும் எதிர்மறை நிலைக்கு செல்லாமலேயே முடிவுக்கு வந்தது. இறுதியில் +1.32% அல்லது +111.05 என்ற அளவு உயர்ந்து 8,532.85 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளான BOMDYEING 83.75, IBREALEST 63.25 என்ற விலைகளுக்கு வர்த்தகமாகின. வாங்க விலை கூறியிருந்தவைகளில் KTKBANK 140.45, ITC 317.85, UNIONBANK 165.50,ENGINERSIN 235.75 ஆகிய நிறுவனங்கள் எனது விலைகளுக்கு கிடைத்துள்ளது.
KTKBANK பங்கானது +0.80 உயர்ந்து 140.90 என்பதாகவும், ITC பங்கானது +3.20% உயர்ந்து 326.00 என்பதாகவும், UNIONBANK பங்கானது +7.60% உயர்ந்து 176.70 என்பதாகவும், ENGINERSIN பங்கானது +4.00 உயர்ந்து 241.70 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (31-07-2015) சந்தையில் WIPRO, ADANIPORTS, MOTHERSUMI, EDELWEISS, AXISBANK, MARICO, L&TFH, KSCI, SBIN, GAIL ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | KTKBANK | 71 | 0.00 | 133.10 | 144.65 |
Sell | ITC | 31 | 0.00 | 300.00 | 327.40 |
Sell | UNIONBANK | 60 | 0.00 | 150.80 | 176.50 |
Sell | ENGINERSIN | 42 | 0.00 | 222.00 | 242.85 |
Buy | WIPRO | 17 | 572.00 | 553.50 | 0.00 |
Buy | ADANIPORTS | 30 | 326.50 | 312.20 | 0.00 |
Buy | MOTHERSUMI | 28 | 349.20 | 328.15 | 0.00 |
Buy | EDELWEISS | 151 | 65.80 | 61.60 | 0.00 |
Buy | AXISBANK | 17 | 579.45 | 550.45 | 0.00 |
Buy | MARICO | 22 | 444.80 | 417.05 | 0.00 |
Buy | L&TFH | 139 | 71.60 | 67.75 | 0.00 |
Buy | KSCL | 13 | 753.30 | 707.00 | 0.00 |
Buy | SBIN | 36 | 273.75 | 252.30 | 0.00 |
Buy | GAIL | 27 | 360.30 | 343.10 | 0.00 |
* 31-07-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -07871.95 |
பங்கு முதலீடு | – | -39656.80 |
பங்கு மதிப்பு | – | +40851.30 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +93322.55 |
—————————————— | – | ————— |
Leave a Reply