நேர்மறையாக துவங்கி மேலும், கீழுமாக அலைபாய்ந்த சந்தையானது நேர்மறையாகவே முடிவடைந்தது. இறுதியில் +0.12% அல்லது +10.20 என்ற அளவு உயர்ந்து 8,543.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளான ITC 327.40, UNIONBANK 176.50, ENGINERSIN 242.85 என்ற விலைகளுக்கு வர்த்தகமாகின. வாங்க விலை கூறியிருந்தவைகளில் ADANIPORTS 326.50, MOTHERSUMI 349.20, EDELWEISS 65.80, SBIN 273.75 ஆகிய நிறுவனங்கள் எனது விலைகளுக்கு கிடைத்துள்ளது.
KTKBANK பங்கானது +0.60 உயர்ந்து 141.70 என்பதாகவும், ADANIPORTS பங்கானது +1.80 உயர்ந்து 330.70 என்பதாகவும், MOTHERSUMI பங்கானது +0.60% உயர்ந்து 349.45 என்பதாகவும், EDELWEISS பங்கானது +2.10% உயர்ந்து 66.85 என்பதாகவும், SBIN பங்கானது +4.10 உயர்ந்து 281.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (04-08-2015) சந்தையில் SUNPHARMA, GAIL, BIOCON, PRESTIGE, EXIDEIND, AXISBANK, JISLJALEQS, CROMPGREAV, VOLTAS, ONGC ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | KTKBANK | 71 | 0.00 | 133.10 | 144.65 |
Sell | ADANIPORTS | 30 | 0.00 | 312.20 | 336.30 |
Sell | MOTHERSUMI | 28 | 0.00 | 328.15 | 359.70 |
Sell | EDELWEISS | 151 | 0.00 | 61.60 | 67.80 |
Sell | SBIN | 36 | 0.00 | 252.30 | 281.95 |
Buy | SUNPHARMA | 11 | 835.50 | 810.20 | 0.00 |
Buy | GAIL | 28 | 356.65 | 343.10 | 0.00 |
Buy | BIOCON | 21 | 466.00 | 449.00 | 0.00 |
Buy | PRESTIGE | 44 | 223.00 | 202.25 | 0.00 |
Buy | EXIDEIND | 66 | 151.30 | 136.15 | 0.00 |
Buy | AXISBANK | 17 | 582.70 | 550.45 | 0.00 |
Buy | JISLJALEQS | 131 | 76.50 | 70.70 | 0.00 |
Buy | CROMPGREAV | 53 | 186.95 | 174.05 | 0.00 |
Buy | VOLTAS | 30 | 323.00 | 306.70 | 0.00 |
Buy | ONGC | 35 | 277.50 | 265.00 | 0.00 |
Leave a Reply