ரிசர்வ் வங்கியானது வட்டி விகித மாற்றிமின்மை என்ற அறிவிப்பு கொடுத்த சூழலில் 100புள்ளிகள் என்ற அளவு எதிர்மறையாக சென்று மீண்டது. இறுதியில் -0.31% அல்லது -26.15 என்ற அளவு உயர்ந்து 8,516.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளான ADANIPORTS 336.30, MOTHERSUMI 359.70, EDELWEISS 67.80, SBIN 281.95 என்ற விலைகளுக்கு வர்த்தகமாகின. வாங்க விலை கூறியிருந்தவைகளில் BIOCON 466.00, EXIDEIND 151.30 ஆகிய நிறுவனங்கள் எனது விலைகளுக்கு கிடைத்துள்ளது.
KTKBANK பங்கானது -0.71% சரிந்து 140.70 என்பதாகவும், BIOCON பங்கானது +1.20 உயர்ந்து 467.75 என்பதாகவும், EXIDEIND பங்கானது +3.77% உயர்ந்து 155.50 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-08-2015) சந்தையில் SYNDIBANK, PFC, JISLJALEQS, SUNPHARMA, RECLTD, AXISBANK, CROMGREAV, RPOWER, VOLTAS, VIPIND ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | KTKBANK | 71 | 0.00 | 134.65 | 140.70 |
Sell | BIOCON | 21 | 0.00 | 449.00 | 480.00 |
Sell | EXIDEIND | 66 | 0.00 | 136.15 | 155.85 |
Buy | SYNDIBANK | 100 | 100.00 | 86.75 | 0.00 |
Buy | PFC | 39 | 251.00 | 239.70 | 0.00 |
Buy | JISLJALEQS | 130 | 76.60 | 71.25 | 0.00 |
Buy | SUNPHARMA | 11 | 835.50 | 810.20 | 0.00 |
Buy | RECLTD | 35 | 281.30 | 267.05 | 0.00 |
Buy | AXISBANK | 17 | 584.45 | 562.00 | 0.00 |
Buy | CROMPGREAV | 53 | 186.95 | 175.80 | 0.00 |
Buy | RPOWER | 227 | 43.95 | 40.30 | 0.00 |
Buy | VOLTAS | 30 | 323.75 | 306.70 | 0.00 |
Buy | VIPIND | 102 | 97.70 | 93.80 | 0.00 |
Leave a Reply