பெரிய அளவிலான சாதக, பாதகமான செய்திகளற்று சாதரணமான தினமாக வர்த்தகம் முடிவுற்றது. இறுதியில் +0.24% அல்லது +20.70 என்ற அளவு உயர்ந்து 8,588.65 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் விற்பனையாகவில்லை. வாங்க விலை கூறியிருந்தவைகளில் SOBHA 359.95, PRESTIGE 226.55 ஆகிய நிறுவனங்கள் எனது விலைகளுக்கு கிடைத்துள்ளது.
BIOCON பங்கானது +0.31 உயர்ந்து 469.20 என்பதாகவும், SYNDIBANK பங்கானது +1.90 உயர்ந்து 101.65 என்பதாகவும், SUNPHARMA பங்கானது +1.42 உயர்ந்து 841.90 என்பதாகவும், CROMPGREAV பங்கானது +2.89 உயர்ந்து 190.60 என்பதாகவும், VOLTAS பங்கானது +1.59% உயர்ந்து 325.10 என்பதாகவும், SOBHA பங்கானது +2.00% உயர்ந்து 360.95 என்பதாகவும், PRESTIGE பங்கானது +2.40% உயர்ந்து 227.60 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-08-2015) சந்தையில் KOTAKBANK, EVEREADY , RPOWER, GODREJIND, PFC, NMDC, TVSMOTOR , AMBUJACEM ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | BIOCON | 21 | 0.00 | 455.00 | 475.30 |
Sell | SYNDIBANK | 100 | 0.00 | 92.60 | 103.30 |
Sell | SUNPHARMA | 11 | 0.00 | 812.00 | 852.20 |
Sell | CROMPGREAV | 53 | 0.00 | 180.40 | 188.85 |
Sell | VOLTAS | 30 | 0.00 | 313.10 | 330.25 |
Sell | SOBHA | 27 | 0.00 | 330.00 | 370.75 |
Sell | PRESTIGE | 44 | 0.00 | 211.00 | 233.35 |
Buy | KOTAKBANK | 14 | 710.00 | 680.15 | 0.00 |
Buy | EVEREADY | 27 | 360.00 | 325.50 | 0.00 |
Buy | RPOWER | 223 | 44.70 | 42.55 | 0.00 |
Buy | GODREJIND | 24 | 400.70 | 382.30 | 0.00 |
Buy | PFC | 39 | 251.85 | 245.20 | 0.00 |
Buy | NMDC | 96 | 103.85 | 100.60 | 0.00 |
Buy | TVSMOTOR | 41 | 241.30 | 227.10 | 0.00 |
Buy | AMBUJACEM | 42 | 234.40 | 226.00 | 0.00 |
Leave a Reply