நேர்மறையாக துவங்கிய சந்தையானது ஆதரவினை இழந்து எதிர்மறைாயக முடிவுற்றது. இறுதியில் -0.46% அல்லது -39.00 என்ற அளவு சரிந்து 8,525.60 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BIOCON 470.70, SYNDIBANK 102.90, PRESTIGE 226.55 என்ற விலைகளுக்கு வர்த்தகமாகின. VOLTAS 323.75, SOBHA 346.00 என்ற நட்ட நிறுத்த விலைக்கு விலை போயின. வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு கிடைக்கவில்லை.
NMDC பங்கானது +0.40 உயர்ந்து 104.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-08-2015) சந்தையில்TATACOMM,HAVELLS, KOTAKBANK, TITAN ஆகிய பங்குகளை வாங்குவதாக உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | NMDC | 96 | 0.00 | 100.60 | 106.95 |
Buy | TATACOMM | 22 | 452.70 | 428.10 | 0.00 |
Buy | HAVELLS | 35 | 281.40 | 271.20 | 0.00 |
Buy | KOTAKBANK | 13 | 716.50 | 680.15 | 0.00 |
Buy | TITAN | 29 | 335.15 | 314.50 | 0.00 |
Leave a Reply