புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-14/08/2015

​நேர்ம​றையாக உற்சாகமாக துவங்கி சந்​தையானது ​இறுதி வ​ரையிலும் சற்றும் உற்சாகம் கு​றையாது ​சென்று முடிவ​டைந்தது. இறுதியில் +1.95% அல்லது +162.70 என்ற அளவு உயர்ந்து 8,518.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் CIPLA 730.00 என்ற வி​லையில் வர்த்தகமாகியுள்ளது. விற்க எந்த பங்கிற்கும் வி​லை கூறவில்​லை.

CIPLA பங்கானது +1.90% உயர்ந்து 739.60 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (17-08-2015) சந்​தையில் INDUSINDBK, ANDHRABANK , M&MFIN, TITAN, WIPRO, BANKBARODA, VOLTAS, HEXAWARE, TATACHEM ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell CIPLA 13 0.00 696.75 751.90
Buy INDUSINDBK 10 963.50 906.25 0.00
Buy ANDHRABANK 131 76.30 70.55 0.00
Buy M&MFIN 37 264.50 250.25 0.00
Buy TITAN 29 338.60 320.60 0.00
Buy WIPRO 17 581.30 555.05 0.00
Buy BANKBARODA 53 186.70 175.35 0.00
Buy VOLTAS 31 319.75 281.45 0.00
Buy HEXAWARE 34 286.50 273.50 0.00
Buy TATACHEM 20 477.50 450.00 0.00

 

 

 

 

 

 

 

 

 

 

* 14-08-2015 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் -05085.50
பங்கு முதலீடு -9490.00
பங்கு மதிப்பு +9614.80
—————————————– —————
​மொத்தம் +95039.30
—————————————— —————

 

 

 

Share

5 comments to பங்குவணிகம்-14/08/2015

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>