துவக்கத்திலேயே எதிர்மறையாக துவங்கிய சந்தையானது சற்று கூட ஆதரவினை பெறாமல் எதிர்மறையாகவே முடிவுக்கு வந்தது. இறுதியில் -1.44% அல்லது -122.40 என்ற அளவு சரிந்து 8,372.75 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BFUTILITIE 627.40 என்ற விலைக்கு வர்த்தகமாகியுள்ளது. ரூ.9928.00 -க்கு வாங்கி ரூ.10665.80 -க்கு விற்ற வகையில் 7% லாபம். இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் ITC 320.25 என்ற விலைகளில் வர்த்தகமாகியுள்ளது.
AMBUJACEM பங்கானது -3.10% சரிந்து 223.95 என்பதாகவும், UFLEX பங்கானது -5.60% சரிந்து 177.15 என்பதாகவும், ITC பங்கானது +3.90% உயர்ந்து 329.35 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-08-2015) சந்தையில் NCC ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 43 | 0.00 | 221.05 | 228.70 |
Sell | UFLEX | 54 | 0.00 | 163.55 | 183.40 |
Sell | ITC | 31 | 0.00 | 303.00 | 329.85 |
Buy | NCC | 125 | 79.65 | 74.70 | 0.00 |
Leave a Reply