நேற்றைய மாபெரும் வீழ்ச்சியினை தொடர்ந்து இன்றும் சற்றே கீழாக சென்று வருடத்தின் குறைவான (new year low) புள்ளியாக 7,667.25 என்பதை இன்று பதிவு செய்து மீண்டுள்ளது. இன்றைய மீட்சி என்பது சாதாரணமாக எந்த பொருளும் மேலிருந்து கீழே விழும் போது ஏற்படும் தற்காலிக எதிர்விளைவு (bounce back) என்பதாகவே கொள்ளலாம். 8060.05 என்ற மதிப்பினை தாண்டி சந்தை முடிவுறும் போது வேண்டுமானால் சந்தையில் நேர்மறை போக்கு உருவாகியுள்ளதாக கொள்ளலாம். இன்று இறுதியில் +0.92% அல்லது +71.70 என்ற அளவு உயர்ந்து 7,880.70 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை. இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் கிடையாது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (26-08-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | NIFTY | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Leave a Reply