சீன பிரச்சினையிலிருந்து அமெரிக்க சந்தையும் விடுபட்டு நேர்மறையாக முந்தையதினம் முடிவுற்றமையினாலும், முன்பேரவர்த்க முடிவு என்பதாலும் இன்று சந்தை நேர்மறையாகவே துவங்கி சற்றும் சுணங்காமல் மேல்நோக்கியே சென்று முடிந்தது. இன்று இறுதியில் +2.02% அல்லது +157.10 என்ற அளவு உயர்ந்து 7,948.95 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் கிடையாது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-08-2015) PIDILITIND, RECLTD, TATAMTRDVR, PRESTIGE, KSCL, EXIDEIND, GODREJIND, JSWENERGY ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | PIDILITIND | 7 | 571.00 | 528.10 | 0.00 |
Buy | RECLTD | 10 | 254.95 | 225.90 | 0.00 |
Buy | TATAMTRDVR | 12 | 242.70 | 217.40 | 0.00 |
Buy | PRESTIGE | 13 | 202.40 | 180.10 | 0.00 |
Buy | KSCL | 7 | 499.80 | 434.50 | 0.00 |
Buy | EXIDEIND | 19 | 159.00 | 143.70 | 0.00 |
Buy | GODREJIND | 6 | 376.70 | 329.00 | 0.00 |
Buy | JSWENERGY | 30 | 75.10 | 60.15 | 0.00 |
Leave a Reply