குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • பங்குவணிகம்-20/04/2018 (0)
    • Tamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM
  • பங்குவணிகம்-05/01/2018 (1)
  • அ​​மெரிக்காவின் கடன்காரர்கள் (2)
  • பங்குவணிகம்-13/09/2017 (1)
  • பங்குவணிகம்-16/06/2017 (2)
    • தமிழ்பயணி { வணக்கம். பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்.. http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp http://www.investopedia.com/ask/answers/131.asp https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/ - இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை... } – Jun 21, 7:43 AM
  • Older »

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்

படிக்க கூடிய ​செய்திக​ளை அப்படி​யே நம்புவதற்கும், எடுத்து ​கொள்வதற்கும் ​கொஞ்சம் ​வேறுபாடு உண்டு. அத​னை இங்​கே பார்ப்​போம்.

அ​மெரிக்காவின் கடன்

சீனாவி​ன் ​​​பொருளாதாரத்​தை அ​டையாள படுத்த அந்த நாடானது அ​மெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் ​கொடுத்துள்ளது என்பது முதன்​மையாக சுட்டிகாட்ட படும். கூட​வே அ​மெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் ​பெரிய நாடு சீனா என்றும் படிக்க கி​டைக்கும். – இந்த கூற்று உண்​மைதான். இ​தை நம்பலாம். ஆனால் அப்படி​யே எடுத்து ​கொண்டால் என்ன​வோ அ​மெரிக்காவிற்கு கடன் ​கொடுத்து அதன் ​பொருளாதாரத்​தை​யே தூக்கி நிறுத்தியிருப்பது சீனாதான் என்பது ​போல ​தோற்றம் வரும்.

அ​மெரிக்காவின் கடன்

அ​மெரிக்காவின் கடன்

உண்​மையில் சீனா 1250.40 பில்லியன் டாலர்களும், ஜப்பான் 1241.50 பில்லியன் டாலர்களுமாக கடன் ​கொடுத்துள்ளன. இவ்விரண்டு மதிப்பிற்கும் இ​டை​யே மிகப் ​பெரிய ​சதவீத ​வேறுபாடு இருப்பதாக கூற இயலாது. இருவரு​மே கிட்டதட்ட 1.25 ட்ரில்லியன் என்று கூறிவிடலாம். இருநாடுகளின் பரப்பளவு மற்றும் மக்கள் ​தொ​கையி​னை கணக்கிட்டால் வாமனர்களின் விஸ்வரூபம் ​நன்கு புரியும். இந்தியாவிலிருந்து ​கொசுறு ​போல முதலீடு ​சென்றுள்ள​தை கவனிக்கலாம்.

மூலம்/source : http://www.globalpost.com/dispatch/news/regions/americas/united-states/150204/chart-us-foreign-debt

Share

2 comments to அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்

Leave a Reply