குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-31/08/2015

துவக்க​மே எதிர்ம​றையாக துவங்கிய சந்​தையானது சற்​றே ஏற்றம் ​பெற்று பின்னர் மீண்டும் கீ​ழே இறங்கி​யே முடிவ​டைந்தது. இன்று இறுதியில் -0.38% அல்லது -30.65 என்ற அளவு சரிந்து 7,971.30 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் HCLTECH 954.90 என்ற வி​லைக்கு கி​டைக்காமல் ​மேலாக திறப்பு வி​லை அ​மைந்து ​மென்​மேலும் ​சென்று முடிவ​டைந்துள்ளது, IDEA 155.50 என்ற வி​லைகளில் கி​டைத்துள்ளது.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.

TATAMTRDVR பங்கானது -3.20% சரிந்து 237.75 என்பதாகவும், PRESTIGE பங்கானது -3.80% சரிந்து 203.20 என்பதாகவும், IDEA பங்கானது +1.20% உயர்ந்து 155.80 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (01-09-2015) COALINDIA, BPCL, JINDALPOLY, WIPRO , HINDPETRO, TATAGLOBAL, PFC, HEXAWARE ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

 

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Hold TATAMTRDVR 12 0.00 217.40 0.00
Sell PRESTIGE 13 0.00 184.30 210.95
Hold IDEA 41 0.00 148.25 0.00
Buy COALINDIA 11 367.95 340.55 0.00
Buy BPCL 7 887.00 817.15 0.00
Buy JINDALPOLY 6 390.00 344.05 0.00
Buy WIPRO 10 575.00 543.00 0.00
Buy HINDPETRO 11 849.00 804.45 0.00
Buy TATAGLOBAL 25 120.40 108.55 0.00
Buy PFC 14 226.35 205.50 0.00
Buy HEXAWARE 12 247.25 222.10 0.00

 

 

 

 

 

 

 

Share

Leave a Reply