துவக்கமே எதிர்மறையாக துவங்கிய சந்தையானது சற்றே ஏற்றம் பெறாது சரிவினையே தொடர்ந்து சந்தித்து எதிர்மறையாகவே முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -2.33% அல்லது -185.45 என்ற அளவு சரிந்து 7,785.85 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை. இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
TATAMTRDVR பங்கானது -6.00% சரிந்து 223.40 என்பதாகவும், PRESTIGE பங்கானது +0.30% உயர்ந்து 203.85 என்பதாகவும், IDEA பங்கானது -4.10% சரிந்து 149.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (02-09-2015) எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | TATAMTRDVR | 12 | 0.00 | 217.40 | 242.70 |
Sell | PRESTIGE | 13 | 0.00 | 184.30 | 210.95 |
Hold | IDEA | 41 | 0.00 | 146.90 | 0.00 |
Leave a Reply