இந்த வருடத்தின் மிக குறைவான மதிப்பில் சந்தை இன்றைக்கு முடிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதாக வந்த செய்திகளின் பிண்ணனியில் இது முக்கியமான ஒன்றாகும். இன்று இறுதியில் -2.15% அல்லது -167.95 என்ற அளவு சரிந்து 7,655.05 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு முடிவடையவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் PRESTIGE 206.85, TATAGLOBAL 124.00 என்ற விலைக்கு விற்கபட்டது.
IDEA பங்கானது -0.20% சரிந்து 149.10 என்பதாகவும், JINDALPOLY பங்கானது -7.73% சரிந்து 373.75 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-09-2015) TVSMOTOR பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | IDEA | 41 | 0.00 | 146.30 | 0.00 |
Sell | JINDALPOLY | 9 | 0.00 | 359.35 | 401.70 |
Buy | TVSMOTOR | 30 | 225.90 | 215.60 | 0.00 |
* 04-08-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -04720.05 |
பங்கு முதலீடு | – | -09885.50 |
பங்கு மதிப்பு | – | +09476.85 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +094871.30 |
—————————————— | – | ————— |
அருமை