தொடர் சரிவின் நீட்சியாக இன்றும் சந்தை நல்ல சரிவினை கண்டது. மும்பை பங்குசந்தையின் குறியீடான சென்செக்ஸ் 25000 க்கும் கீழே என்ற குறிப்பிட தக்க நிலைக்கு இறங்கியுள்ளது. இந்த வருடத்தின் மிக குறைவான மதிப்பில் சந்தை இன்றைக்கு முடிவடைந்துள்ளது. இன்று இறுதியில் -1.26% அல்லது -96.25 என்ற அளவு சரிந்து 7,558.80 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு முடிவடையவில்லை. இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் IDEA 146.30 என்ற நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையானது.
JINDALPOLY பங்கானது -2.90% சரிந்து 361.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (08-09-2015) GPPL பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | JINDALPOLY | 9 | 0.00 | 359.35 | 401.70 |
Buy | GPPL | 24 | 185.40 | 173.25 | 0.00 |
Leave a Reply