புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-09/09/2015

​​டோக்கி​யோ பங்குசந்​தையில் அடித்த ​நேர்ம​றை சுனாமியின் காரணமாக நமது சந்​தையிலும் ​நேற்​றைய ம​ழையானது இன்றும் ​தொடர்ந்தது என்​றே ​சொல்லலாம். ,இ​டை​வெளியுடன் கூடிய நேர்ம​றையாக துவங்கிய சந்​தையானது இ​டையினி​​லே எதிர்ம​றை நி​லையி​னை சந்திக்காம​லே​யே ​மேல்​நோக்கிய நி​லையில் முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +1.70% அல்லது +130.35 என்ற அளவு உயர்ந்து 7,818.60 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் BHARTIARTL 352.65, RELIANCE 860.75, KOTAKBANK 629.95 ஆகியன எனது வி​லைகளுக்கு வர்த்தகமாகியுள்ளன.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.

JINDALPOLY பங்கானது +3.30% உயர்ந்து 387.40 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (10-09-2015) NTPC, FEDERALBNK, PFC, RELINFRA, UNIONBANK, IDFC, RECLTD, TATACHEM, PNB, HEXAWARE பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell JINDALPOLY 9 0.00 359.35 397.80
Sell BHARTIARTL 22 0.00 339.20 363.25
Sell RELIANCE 14 0.00 825.10 886.60
Sell KOTAKBANK 14 0.00 594.50 648.85
Buy NTPC 33 121.35 112.40 0.00
Buy FEDERALBNK 81 60.00 56.30 0.00
Buy PFC 13 201.00 224.00 0.00
Buy RELINFRA 9 344.50 312.50 0.00
Buy UNIONBANK 14 172.65 151.90 0.00
Buy IDFC 31 130.90 121.40 0.00
Buy RECLTD 13 253.90 231.80 0.00
Buy TATACHEM 12 398.05 374.50 0.00
Buy PNB 20 137.90 123.60 0.00
Buy HEXAWARE 14 250.80 230.30 0.00

 

 

 

Share

1 comment to பங்குவணிகம்-09/09/2015

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>