நேர்மறையான உற்சாகத்துடன் துவங்கிய சந்தையானது பிற்பகலில் மெல்ல ஆதரவினை இழந்து எதிர்மறை நிலையினை எட்டி பார்த்தது. இன்று இறுதியில் +0.02% அல்லது +1.20 என்ற அளவு உயர்ந்து 7,789.30 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எதுவும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை. JKTYRE 107.25 என்ற எனது விலைக்கு வராமலேயே உயர்வு நிலையிலேயே வர்த்தகமாகி முடிவுக்கு வந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் JINDALPOLY 397.80 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
BHARTIARTL பங்கானது -0.50% சரிந்து 348.70 என்பதாகவும், RELIANCE பங்கானது -0.70% சரிந்து 860.95 என்பதாகவும், KOTAKBANK பங்கானது -0.60% சரிந்து 631.25 என்பதாகவும், RELINFRA பங்கானது -0.90% சரிந்து 341.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (14-09-2015) IBULHSGFIN, ICICIBANK, KTKBANK, MARICO, L&TFH, IGL, TATACHEM, DABUR ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | BHARTIARTL | 22 | 0.00 | 339.20 | 363.25 |
Sell | RELIANCE | 14 | 0.00 | 825.10 | 886.60 |
Sell | KOTAKBANK | 14 | 0.00 | 595.00 | 648.85 |
Sell | RELINFRA | 9 | 0.00 | 312.50 | 354.85 |
Buy | IBULHSGFIN | 12 | 735.90 | 696.55 | 0.00 |
Buy | ICICIBANK | 13 | 270.00 | 247.70 | 0.00 |
Buy | KTKBANK | 28 | 119.00 | 108.40 | 0.00 |
Buy | MARICO | 10 | 409.95 | 380.30 | 0.00 |
Buy | L&TFH | 107 | 64.80 | 62.00 | 0.00 |
Buy | IGL | 15 | 477.00 | 457.90 | 0.00 |
Buy | TATACHEM | 16 | 393.05 | 374.50 | 0.00 |
Buy | DABUR | 16 | 286.50 | 268.75 | 0.00 |
*11-09-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -05027.05 |
பங்கு முதலீடு | – | -31728.60 |
பங்கு மதிப்பு | – | +31474.20 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +094718.55 |
—————————————— | – | ————— |
Leave a Reply