நேர்மறையான உற்சாகத்துடன் துவங்கிய சந்தையானது மெல்ல மெல்ல சரிந்து முற்றிலும் எதிர்மறை நிலைக்கு சென்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.55% அல்லது -43.15 என்ற அளவு சரிந்து 7,829.10 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் SUNPHARMA 860.00, ITC 316.40, CROMPGREAV 172.40 ஆகியன எனது விலைக்கு வர்த்தகமாகின.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் IBULHSGFIN 766.00 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
BHARTIARTL பங்கானது -0.90% சரிந்து 351.00 என்பதாகவும், RELIANCE பங்கானது +0.50% உயர்ந்து 868.15 என்பதாகவும், ICICIBANK பங்கானது -1.30% சரிந்து 268.90 என்பதாகவும், KTKBANK பங்கானது -1.60% சரிந்து 117.90 என்பதாகவும், SUNPHARMA பங்கானது +1.10% உயர்ந்து 866.60 என்பதாகவும், ITC பங்கானது +1.20% உயர்ந்து 317.40 என்பதாகவும், CROMPGREAV பங்கானது +1.50% உயர்ந்து 173.30 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (16-09-2015) INDUSINDBK, AMARAJABAT, ADANIPORTS, DABUR ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | BHARTIARTL | 22 | 0.00 | 346.00 | 363.25 |
Sell | RELIANCE | 14 | 0.00 | 850.50 | 886.60 |
Sell | ICICIBANK | 13 | 0.00 | 256.25 | 278.00 |
Sell | KTKBANK | 28 | 0.00 | 110.50 | 122.60 |
Sell | SUNPHARMA | 11 | 0.00 | 824.90 | 885.80 |
Sell | ITC | 49 | 0.00 | 310.35 | 325.90 |
Sell | CROMPGREAV | 15 | 0.00 | 160.00 | 177.60 |
Buy | INDUSINDBK | 12 | 886.90 | 862.15 | 0.00 |
Buy | AMARAJABAT | 8 | 965.85 | 909.25 | 0.00 |
Buy | ADANIPORTS | 20 | 334.90 | 320.50 | 0.00 |
Buy | DABUR | 61 | 285.00 | 280.15 | 0.00 |
Leave a Reply