குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

பங்குவணிகம்-16/09/2015

​நேர்ம​றையான உற்சாகத்துடன் துவங்கிய சந்​தையானது ​அந்த உற்சாகத்​தை தக்க ​வைத்து ​கொண்டு முடிவுக்கு வந்தது. ​இன்று இறுதியில் +0.89% அல்லது +70.05 என்ற அளவு உயர்ந்து 7,899.15 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் INDUSINDBK 886.90 என்ற எனது வி​லைக்கு வர்த்தகமாகின.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் SUNPHARMA 885.80, CROMPGREAV 177.60 என்பதாக எனது வி​லைக்கு விற்ப​னையானது.

BHARTIARTL பங்கானது +2.40% உயர்ந்து 359.50 என்பதாகவும், RELIANCE பங்கானது +0.50% உயர்ந்து 872.55 என்பதாகவும், ICICIBANK பங்கானது +1.50% உயர்ந்து 272.85 என்பதாகவும், KTKBANK பங்கானது +0.30% உயர்ந்து 118.30 என்பதாகவும், ITC பங்கானது 1.50% உயர்ந்து 322.15 என்பதாகவும், INDUSINDBK பங்கானது +1.70% உயர்ந்து 899.10 என்பதாகவும் முடிவ​டைந்துள்ளது

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (18-09-2015) HINDUNILVR, RECLTD, HCLTECH, COALINDIA, ONGC, ADANIPORTS, MARICO, CANBK, GAIL ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell BHARTIARTL 22 0.00 346.00 363.25
Sell RELIANCE 14 0.00 851.90 886.60
Sell ICICIBANK 13 0.00 256.25 278.00
Sell KTKBANK 28 0.00 110.50 122.60
Sell ITC 49 0.00 310.35 325.90
Sell INDUSINDBK 12 0.00 862.15 913.50
Buy HINDUNILVR 18 811.80 784.05 0.00
Buy RECLTD 28 255.60 245.00 0.00
Buy HCLTECH 16 947.65 917.20 0.00
Buy COALINDIA 31 340.70 331.05 0.00
Buy ONGC 42 232.80 225.80 0.00
Buy ADANIPORTS 17 337.65 320.50 0.00
Buy MARICO 20 411.75 396.95 0.00
Buy CANBK 20 271.25 256.80 0.00
Buy GAIL 22 296.70 283.15 0.00

 

 

 

Share

Leave a Reply