அமெரிக்க சந்தைகள் தாழ்ந்து முடிந்திருந்த சூழலில் துவங்கிய நமது சந்தையும் -60.00 என்றளவு துவக்கத்திலேயே குறைமதிப்புடன் வர்த்தகத்தை துவக்கியது. நாள் முழுக்க மெல்ல மெல்ல ஆதரவினை பெற்று முந்தைய தின வர்த்தக முடிவிற்கு அருகாமையில் வந்து முடிந்தது. இன்று இறுதியில் -0.06% அல்லது -4.80 என்ற அளவு சரிந்து 7,977.10 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் IGL 481.00, ABAN 244.90 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் RECLTD 263.30, ONGC 239.80, CANBK 279.40 என்பதாக எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன.
BHARTIARTL பங்கானது -1.10% சரிந்து 352.30 என்பதாகவும், HCLTECH பங்கானது -0.90% சரிந்து 944.00 என்பதாகவும், COALINDIA பங்கானது -0.60% சரிந்து 342.20 என்பதாகவும், ADANIPORTS பங்கானது -1.90% சரிந்து 332.90 என்பதாகவும் , IGL பங்கானது +1.60% உயர்ந்து 482.45 என்பதாகவும், ABAN பங்கானது +3.70% உயர்ந்து 249.80 என்பதாகவும் முடிவடைந்துள்ளது
அடுத்த சந்தை வர்த்தக நாளான (22-09-2015) CENTURYTEX, IIFL, IRB, GATI, AMBUJACEM, HINDZINC, AUROPHARMA, ASHOKLEY ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | BHARTIARTL | 22 | 0.00 | 346.15 | 352.65 |
Sell | HCLTECH | 16 | 0.00 | 917.20 | 966.65 |
Sell | COALINDIA | 31 | 0.00 | 331.05 | 350.90 |
Sell | ADANIPORTS | 17 | 0.00 | 323.00 | 344.40 |
Buy | CENTURYTEX | 13 | 544.90 | 508.50 | 0.00 |
Buy | IIFL | 36 | 189.30 | 181.05 | 0.00 |
Buy | IRB | 15 | 231.70 | 212.10 | 0.00 |
Buy | GATI | 43 | 141.90 | 135.00 | 0.00 |
Buy | AMBUJACEM | 32 | 212.45 | 203.10 | 0.00 |
Buy | GAIL | 25 | 295.25 | 283.30 | 0.00 |
Buy | HINDZINC | 47 | 138.05 | 131.70 | 0.00 |
Buy | AUROPHARMA | 14 | 724.00 | 690.10 | 0.00 |
Buy | ASHOKLEY | 84 | 89.95 | 86.40 | 0.00 |
Leave a Reply