பன்னாட்டு சந்தைகள் எதிர்மறையாக முடிவடைந்திருந்த சூழலில் நேர்மறையாக துவங்கிய நமது சந்தையானது பின்னர் பெரிய அளவில் இறக்கம் கண்டே முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -2.07% அல்லது -165.10 என்ற அளவு சரிந்து 7,812.00 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் GATI 141.90 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BHARTIARTL 352.65 எனவும், COALINDIA 331.05, ADANIPORTS 323.00 என்ற எனது நட்ட நிறுத்த விலைக்கும் விற்பனையாகியுள்ளன.
HCLTECH பங்கானது -0.10% சரிந்து 943.20 என்பதாகவும், GATI பங்கானது +2.30% உயர்ந்து 144.00 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (23-09-2015) IIFL, HEXAWARE, GAIL ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | HCLTECH | 16 | 0.00 | 917.20 | 966.65 |
Sell | GATI | 43 | 0.00 | 135.00 | 146.20 |
Buy | IIFL | 35 | 189.50 | 181.05 | 0.00 |
Buy | HEXAWARE | 13 | 256.50 | 235.00 | 0.00 |
Buy | GAIL | 25 | 295.25 | 283.30 | 0.00 |
Leave a Reply