முன்பேர வர்த்தக முடிவு நாளான இன்று தாழ்நிலையில் துவங்கிய சந்தையானது தொடர்ந்து ஊக்கம் பெற்று நேர்மறையாக முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.29% அல்லது +22.55 என்ற அளவு உயர்ந்து 7,868.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் AUROPHARMA 738.90, INTELLECT 172.80, HINDZINC 138.05 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் HCLTECH 947.65 என்ற விலைக்கும் விற்பனையாகியுள்ளன.
GATI பங்கானது -1.20% சரிந்து 140.80 என்பதாகவும், AUROPHARMA பங்கானது +1.30% உயர்ந்து 741.95 என்பதாகவும், INTELLECT பங்கானது +2.80% உயர்ந்து 175.25 என்பதாகவும், HINDZINC பங்கானது +5.80% உயர்ந்து 143.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-09-2015) CUB, GODREJIND , TITAN ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | GATI | 43 | 0.00 | 136.00 | 146.20 |
Sell | AUROPHARMA | 10 | 0.00 | 690.10 | 761.00 |
Sell | INTELLECT | 21 | 0.00 | 158.65 | 178.00 |
Sell | HINDZINC | 33 | 138.05 | 129.20 | 143.25 |
Buy | CUB | 61 | 93.00 | 88.15 | 0.00 |
Buy | GODREJIND | 12 | 360.00 | 336.00 | 0.00 |
Buy | TITAN | 16 | 329.80 | 311.20 | 0.00 |
*24-09-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -02470.50 |
பங்கு முதலீடு | – | -021675.15 |
பங்கு மதிப்பு | – | +021881.40 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +097735.75 |
—————————————— | – | ————— |
Leave a Reply