நாளை இந்திய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றுமா அல்லது நடப்பு நிலையையே பராமரிக்குமா என்பதை தவிர வேறு எந்த பெரிய பேச்சும் இல்லாத சூழலில் நேர்மறையாக துவங்கிய சந்தையானது ஆதரவினை இழந்து சரிவு நிலையில் முடிவுக்கு வந்தது. டாட்டா மோட்டாரே சரிவு போக்கில் முண்ணனி வகித்தது. இன்று இறுதியில் +0.29% அல்லது +22.55 என்ற அளவு உயர்ந்து 7,868.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் AUROPHARMA 761.00, INTELLECT 178.00, HINDZINC 143.25 என்ற விலைகளுக்கும் விற்பனையாகியுள்ளன.
GATI பங்கானது -2.00% சரிந்து 137.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (28-09-2015) CUB, GODREJIND , TITAN ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | GATI | 43 | 0.00 | 136.45 | 141.90 |
Buy | IOC | 17 | 401.00 | 384.00 | 0.00 |
Buy | RELINFRA | 11 | 348.50 | 321.35 | 0.00 |
Buy | TITAN | 17 | 328.70 | 311.20 | 0.00 |
Buy | NBCC | 10 | 956.05 | 908.15 | 0.00 |
Buy | HINDUNILVR | 19 | 802.50 | 776.25 | 0.00 |
Buy | IBULHSGFIN | 10 | 738.70 | 693.00 | 0.00 |
Leave a Reply