புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-30/09/2015

​நேர்ம​றையாக​வே துவங்கிய சந்​தை பிற்பகல் வ​ரையிலும் அத​னை தக்க ​வைத்து ​கொண்டு இருந்தது. பின்னர் ஐ​ரோப்பிய மற்றும் சர்வ​தேச சந்​தைகளும் ​நேர்ம​றையில் ​இருந்த காரணத்தால் சற்றும் சுணக்கமின்றி இறுதி வ​ரையிலும் ​நேர்ம​றையாக​வே ​சென்று முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +1.35% அல்லது +105.60 என்ற அளவு உயர்ந்து 7,948.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் DHFL 217.90, LICHSGFIN 457.90 என்ற எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் IBULHSGFIN 760.80 எனவும், LICHSGFIN 471.65 எனவும் எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.

RELINFRA பங்கானது -0.60% சரிந்து 347.90 என்பதாகவும், NBCC பங்கானது +0.20% உயர்ந்து 959.50 என்பதாகவும், DHFL பங்கானது +2.40% உயர்ந்து 219.95 என்பதாகவும் முடிவ​​டைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (01-10-2015) POWERGRID, RELIANCE, HAVELLS, M&MFIN, MARICO, BHEL, ASHOKLEY, COLPAL, COALINDIA, DABUR, MPHASIS, TATACHEM, JSWSTEEL, BHARTIARTL, AMBUJACEM ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell RELINFRA 11 0.00 321.35 358.95
Sell NBCC 10 0.00 908.15 984.75
Sell DHFL 15 0.00 198.30 224.40
Buy POWERGRID 36 132.70 124.55 136.70
Buy RELIANCE 12 864.80 826.10 890.70
Buy HAVELLS 22 253.10 239.50 260.70
Buy M&MFIN 19 240.40 225.10 247.60
Buy MARICO 15 406.00 386.10 418.20
Buy BHEL 20 206.75 192.00 213.00
Buy ASHOKLEY 55 92.90 87.50 95.70
Buy COLPAL 12 968.40 927.00 997.50
Buy COALINDIA 10 330.00 300.80 339.90
Buy DABUR 46 278.35 271.95 286.70
Buy MPHASIS 17 414.80 397.25 427.20
Buy TATACHEM 13 386.00 364.10 397.60
Buy JSWSTEEL 8 889.25 830.10 915.90
Buy BHARTIARTL 10 343.00 315.60 353.30
Buy AMBUJACEM 22 209.35 196.25 215.60

 

 

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>