நேற்றைய மேலும், கீழுமான சந்தையின் போக்கிற்கு நேரெதிராக இன்றைய சந்தையானது வெகு குறுகிய மற்றும் தட்டையானதா இன்று அமைந்தது. hcltech பற்றிய செய்தியினை தவிர பெரிய அளவிலான தாக்கம் வேறு எதுவும் காணப்படவில்லை. இன்று இறுதியில் +0.03% அல்லது +2.00 என்ற அளவு உயர்ந்து 7,950.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் ASHOKLEY 92.90, DABUR 278.35, AMBUJACEM 209.35 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் விற்பனையாகவில்லை.
RELINFRA பங்கானது -0.10% உயர்ந்து 348.30 என்பதாகவும், NBCC பங்கானது -0.30% சரிந்து 956.60 என்பதாகவும், DHFL பங்கானது -2.30% சரிந்து 214.80 என்பதாகவும், ASHOKLEY பங்கானது +2.20% உயர்ந்து 94.25 என்பதாகவும், DABUR பங்கானது +1.00% உயர்ந்து 278.70 என்பதாகவும், AMBUJACEM பங்கானது +2.00% உயர்ந்து 209.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (05-10-2015) BHARTIARTL, COALINDIA, TITAN, CUB, OIL, SUNPHARMA, BHARATFORG, HEXAWARE, COLPAL, ONGC, TATACHEM ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | RELINFRA | 11 | 0.00 | 327.05 | 358.95 |
Sell | NBCC | 10 | 0.00 | 923.00 | 984.75 |
Sell | DHFL | 15 | 0.00 | 198.30 | 224.40 |
Sell | ASHOKLEY | 55 | 0.00 | 87.50 | 95.70 |
Sell | DABUR | 46 | 0.00 | 271.95 | 286.70 |
Sell | AMBUJACEM | 22 | 0.00 | 196.25 | 215.60 |
Buy | BHARTIARTL | 12 | 340.45 | 315.60 | 350.70 |
Buy | COALINDIA | 10 | 330.35 | 300.80 | 340.30 |
Buy | TITAN | 11 | 329.70 | 302.75 | 339.60 |
Buy | CUB | 120 | 92.50 | 90.00 | 95.30 |
Buy | OIL | 13 | 435.00 | 412.05 | 448.10 |
Buy | SUNPHARMA | 8 | 900.90 | 840.25 | 927.90 |
Buy | BHARATFORG | 9 | 937.50 | 882.40 | 965.60 |
Buy | HEXAWARE | 15 | 256.00 | 236.00 | 263.70 |
Buy | COLPAL | 12 | 974.50 | 935.60 | 1003.70 |
Buy | ONGC | 15 | 236.60 | 217.70 | 243.70 |
Buy | TATACHEM | 12 | 389.00 | 364.10 | 400.70 |
*01-10-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -01748.30 |
பங்கு முதலீடு | – | -039181.80 |
பங்கு மதிப்பு | – | +039242.15 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +098312.05 |
—————————————— | – | ————— |
Leave a Reply