எதிர்பாராத விதமாக தனிப்பட்ட பணியின் காரணமாக நேற்றைய வர்த்தகம் குறித்த இடுகையை வெளியிட இயலவில்லை. இன்றைக்கு நேர்மறையாக துவங்கிய சந்தையானது சற்றே எதிர்மறைக்கு சென்றாலும் பின்னர் அதிலிருந்து மீண்டு நேர்மறையாகவே முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.41% அல்லது +33.60 என்ற அளவு உயர்ந்து 8,152.90 என்பதாக முடிவடைந்துள்ளது.
நேற்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் BHARTIARTL 340.45, TITAN 329.70, OIL 435.00, BHARATFORGE 937.50, ONGC 236.60, TATACHEM 389.00 என்பதாகவும், இன்றைக்கு COALINDIA 330.35, SUNPHARMA 900.90 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
நேற்று விற்க விலை கூறியிருந்தவைகளில் RELINFRA 358.95, NBCC 984.75, ASHOKLEY 95.70, DABUR 286.70, TATACHEM 400.70 எனவும், இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் DHFL 224.40, COALINDIA 340.30, TITAN 339.60, OIL 448.10, ONGC 243.70 எனவும் விற்பனையாகியுள்ளன.
AMBUJACEM பங்கானது -0.01% சரிந்து 209.80 என்பதாகவும், BHARTIARTL பங்கானது +0.80% உயர்ந்து 348.85 என்பதாகவும், SUNPHARMA பங்கானது +1.30% உயர்ந்து 909.95 என்பதாகவும், BHARATFORGE பங்கானது -1.70% சரிந்து 931.95 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (07-10-2015) UPL, CUB, PNB, GAIL, NMDC ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 22 | 0.00 | 196.25 | 215.60 |
Sell | BHARTIARTL | 12 | 0.00 | 315.60 | 350.70 |
Sell | SUNPHARMA | 8 | 0.00 | 840.25 | 927.90 |
Sell | BHARATFORG | 9 | 0.00 | 884.00 | 965.60 |
Buy | UPL | 9 | 466.70 | 433.80 | 480.70 |
Buy | CUB | 260 | 92.45 | 91.30 | 95.20 |
Buy | PNB | 49 | 137.80 | 131.75 | 141.90 |
Buy | GAIL | 11 | 311.60 | 285.50 | 320.90 |
Buy | NMDC | 75 | 96.00 | 92.00 | 98.90 |
அருமை