இன்று சந்தை பெரிய அளவிலான முன்னேற்றத்தை காணாது குறுகிய எல்லையிலேயே சந்தை நடைபெற்றது. சொல்ல போனால் 8200 புள்ளிகளை தாண்ட இயலாது தடுமாறுவதாக தோன்றுகிறது. இன்று இறுதியில் +0.30% அல்லது +24.50 என்ற அளவு உயர்ந்து 8,177.40 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் PNB 137.80, GAIL 311.60 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் SUNPHARMA 927.90 எனவும் விற்பனையாகியுள்ளன.
AMBUJACEM பங்கானது -0.30% சரிந்து 209.15 என்பதாகவும், BHARTIARTL பங்கானது -1.80% சரிந்து 342.65 என்பதாகவும், BHARATFORGE பங்கானது +0.00% உயர்ந்து 931.85 என்பதாகவும், PNB பங்கானது +1.60% உயர்ந்து 138.95 என்பதாகவும், GAIL பங்கானது +1.40% உயர்ந்து 313.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (08-10-2015) ALBK, M_MFIN, MARICO ஆகிய பங்குகளை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | AMBUJACEM | 22 | 0.00 | 203.65 | 213.55 |
Sell | BHARTIARTL | 12 | 0.00 | 325.00 | 350.70 |
Sell | BHARATFORG | 9 | 0.00 | 898.00 | 956.25 |
Sell | PNB | 49 | 0.00 | 131.75 | 141.90 |
Sell | GAIL | 11 | 0.00 | 285.50 | 320.90 |
Buy | ALBK | 76 | 78.70 | 74.80 | 81.10 |
Buy | M_MFIN | 31 | 241.00 | 231.40 | 248.20 |
Buy | MARICO | 28 | 409.00 | 398.60 | 421.30 |
அருமை