சந்தை 8200 புள்ளிகளுக்கு வெகு அருகில் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இன்று இறுதியில் +0.74% அல்லது +60.35 என்ற அளவு உயர்ந்து 8,189.70 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் AMBUJACEM 209.90 எனவும், BHARTIARTL 341.55 எனவும், BHARATFORGE 930.50 எனவும், PNB 139.00 எனவும், GAIL 311.60 எனவும் எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன.
கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
இன்றைய தினம் எனது பங்கு வர்த்தக முனைப்பில் மிக முக்கிய தினம். நட்ட நிலவரத்திலிருந்து மீண்டு லாப நிலைக்கு வந்துள்ளேன். விரைவில் மீண்ட முதலீடு என்ற தலைப்பில் எழுத உள்ளேன்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (12-10-2015) NMDC, MOTHERSUMI ஆகிய பங்கினை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | NMDC | 144 | 97.20 | 93.75 | 99.90 |
Buy | MOTHERSUMI | 37 | 245.00 | 231.50 | 252.40 |
*09-10-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +00214.95 |
பங்கு முதலீடு | – | -0.00 |
பங்கு மதிப்பு | – | +0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +100214.95 |
—————————————— | – | ————— |
அருமை