நேர்மறையாக துவங்கிய சந்தையானது INFY யின் காலாண்டு முடிவுகளை ஒட்டி சரிய துவங்கி எதிர்மறையில் சென்று முடிந்தது. இன்று இறுதியில் -0.56% அல்லது -46.10 என்ற அளவு சரிந்து 8,143.60 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் NMDC 97.20, MOTHERSUMI 245.00 என்ற எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் NMDC 99.90 எனவும், MOTHERSUMI 252.40 எனவும் எனது விலைக்கு விற்பனையாகியுள்ளன.
இன்று வாங்கிய பங்குகள் இன்றே விற்பனையாகி விட்டன. கையிருப்பில் எந்த பங்கும் இல்லை.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (13-10-2015) POWERGRID, THERMAX, BHEL ஆகிய பங்கினை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | POWERGRID | 172 | 134.50 | 131.60 | 138.50 |
Buy | THERMAX | 13 | 868.50 | 831.15 | 894.60 |
Buy | BHEL | 44 | 208.75 | 197.40 | 215.00 |
அருமை