இன்றைய தினம் துவக்கத்திலேயே சுமார் 50-60 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி அதனையே தக்க வைத்து கொண்டு உயர்வு நிலையிலேயே முடிவுக்கு வந்தது. இன்றும் 8200 புள்ளிகள் என்பதை தாண்டி முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது. இன்று இறுதியில் +0.88% அல்லது -71.60 என்ற அளவு உயர்ந்து 8,179.50 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் POWERGRID 133.70, BPCL 871.00 எனது விலைக்கு கிடைத்தன.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் BPCL 897.10 என்ற எனது விலைக்கு விற்பனையானது.
POWERGRID பங்கானது +1.50% உயர்ந்து 135.05 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (16-10-2015) NMDC, IOC , HINDPETRO ஆகிய பங்கினை வாங்க உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | POWERGRID | 263 | 0.00 | 131.80 | 137.70 |
Buy | NMDC | 119 | 100.90 | 96.70 | 103.90 |
Buy | IOC | 51 | 404.90 | 395.10 | 417.00 |
Buy | HINDPETRO | 15 | 792.00 | 760.00 | 815.80 |
அருமை. நன்றி