புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-16/10/2015

தளர் ந​டையில் துவங்கி எதிர்ம​றையில் ​சென்று ​​கொண்டிருந்த சந்​தையானது பிற்பகல் வாக்கில் ஆதரவி​னை ​பெற்று குறுகிய இ​டை​வே​ளையில் ஏற்றம் கண்டு 8200 புள்ளிகள் என்ப​தை தாண்டி முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் +0.72% அல்லது +58.65 என்ற அளவு உயர்ந்து 8,238.15 என்பதாக முடிவ​டைந்துள்ளது.

இன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் NMDC 100.90, IOC 404.90, HINDPETRO 792.00 என்ற எனது வி​லைக்கு கி​டைத்தன. ​​

இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் NMDC 103.90 என்ற எனது வி​லைக்கு விற்ப​னையானது.

POWERGRID பங்கானது -0.00% சரிந்து 135.00 என்பதாகவும், IOC பங்கானது +0600% உயர்ந்து 405.55 என்பதாகவும், HINDPETRO பங்கானது +2.50% உயர்ந்து 804.65 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (19-10-2015) INDUSINDBK, MARICO, TATACHEM, ICICIBANK, VOLTAS ஆகிய பங்கி​னை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…

 

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell POWERGRID 263 0.00 131.80 137.70
Sell IOC 51 0.00 396.50 417.00
Sell HINDPETRO 15 0.00 760.00 815.80
Buy INDUSINDBK 16 966.00 936.50 995.00
Buy MARICO 38 402.00 389.10 414.10
Buy TATACHEM 37 419.00 405.60 431.60
Buy ICICIBANK 46 292.70 281.95 301.50
Buy VOLTAS 27 285.00 266.55 293.60

 

 

 

 

 

 

 

 

 

*16-10-2015 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…

முதலீடு 100000.00
லாபம்/நட்டம் +01385.00
பங்கு முதலீடு -67693.00
பங்கு மதிப்பு +68257.80
—————————————– —————
​மொத்தம் +101949.80
—————————————— —————

 

 

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>